Sunday, October 1, 2017

காராள கவுண்டர் சம்பிரதாயம்




காராளர் சாங்கியமும் சமர்தாயமும்:
எங்கள் காராளர் மக்கள் நல்லவை கெட்டவையாவும்  பட்டக்காரர் முன்னிலையில்தான்  நடக்கும் . எந்த ஒரு விசேசங்களும் இவர் முன்னிலையில்தான் நடக்கும் திருமணமும் இவர் முன்னிலையில் பட்டக்காரர் தாலியினை எடுத்து தர மாப்பிளை கட்டுவார். கொங்கு சமுதாயத்தில் இவரை புடவைகாரர் என்றும் அழைப்பர்.
பட்டக்காரர் க்கு கீழ் உள்ளவர்கள் நாட்டார், காரியகாரர், ஊர்கவுண்டர், கங்காணி, மூப்பன் இவர்கள் பட்டக்காரர்க்கு அடுத்து உள்ள அதிகாரிகள் பட்டக்காரர் தலைமையில்தான் இவர்கள் யாவரும் செயல்படுவார்கள். எங்கள் காராளர் இனத்தில் ஆணோ பெண்ணோ தன் இனத்தை தவிர பிற வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டால் பட்டக்காரர் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரியின் முன்னிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள். மேலும் ஊரில் நடக்கும் எவ்வித விசேசங்களிலும் கலந்து கொள்ள முடியாது காராளர் வணங்கும் கோவில் உள்ளே வரவும் முடியாது பிற சாதிக்காரர்களும் எங்கள் கோயில் உள்ளே விடமாட்டார்கள் இப்படிப்பட்ட எங்கள் காராளின் பெருமை பற்றி  கீழ் உள்ளவர்களுக்கு என்ன தெரியும் ஆயிரம் ஆண்டு கடந்தாலும் எங்கள் காராளரின் பழக்கவழக்கம் என்றும் மாறாது.
ஆனால்  மலையைவிட்டு கீழே சென்ற மக்கள் பலபட்டரை சாதிகளிடம் கலந்து காராளனின் பெருமையினை சீரழித்துவருகின்றனர். இன்னமும் மலையில் உள்ள எங்கள் காராள மக்களின் பண்பாடு கலாச்சாரம் பற்றி கீழ்நாட்டில் உள்ள எந்த மக்களுக்கும் தெரியாது . நாட்டு கவுண்டர் வெள்ளாள கவுண்டர் காராள கவுண்டர்(மலையாளி) இந்த மூவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் இந்த மூவருமே ஒரே இனமான காராள கவுண்டர்கள் ஆவார் இதை பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.
நன்றி

7 comments:

  1. காராளகவுண்டரின் சம்பிரதாயத்தை சுருக்கமாகவும்
    தெளிவாகவும் பதிவிட்ட திரு. சதிஷ்குமார் அவர்களை
    18 பட்டி மக்களோடு ,ஆழ்மனதின் வாழ்த்துக்களை
    அன்புடன் தெரிவித்ததுக்கொள்கிறோம். ்்்்
    எல். தருமன்

    ்் . 18. பட்டி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ஐயா....

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. குலங்கள் உள்ளன எத்தனை என்று தெரிவிக்கவும்

    ReplyDelete
  4. Y malaiyala gounder kept under St caste , it_ orgin of kongu gounder right?

    ReplyDelete
  5. கொங்கு பகுதிகளை வடதமிழகம் என்று எழுதுகிறீர்கள்..மலைக்கவுண்டர் கொங்கு வேளாளக்கவுண்டரின் உட்பிரிவே...

    ReplyDelete